Year: 2010

ஒபாமா மும்பாயில்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் மனைவி மிச்செலுடன்  மும்பை சத்திரபதி விமாந்ன நிலையத்தில் வந்திறங்கினார். சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட ஒபாமா மற்றும் அவரது மனைவியை ...

ரஜபக்ச பயணம் ரத்து; கைது செய்யப்படலாம் என அச்சம்?

போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காகக் கைது செய்யப்படுவேனோ என்ற அ‌‌ச்ச‌த்‌தி‌ல் இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்ச ல‌ண்ட‌ன் பய‌ணத்தை ரத்து செ‌ய்து‌ள்ளா‌ர் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.. லண்டன் செல்லவிருந்த ராஜப‌க்ச, ...

விடுதலை செய்யக் கோரி தமிழ்ச் சிறைக் கைதி சாகும் உண்ணாவிரதம்.

வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு விஸ்வமடுவைச் சேர்ந்த கு.மகேந்திரன் தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் ...

வட, கிழக்கில் அரச ஆதரவுடனான புதிய குடியேற்றங்கள் ஆபத்தானவை – ஆணைக்குழுவிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித்

வட,கிழக்கில் அரச ஆதரவுடன் புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது புதிய காலணித்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானது. இதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம் ...

பாசிசம் – சில குறிப்புக்கள்:அஸ்வத்தாமா

இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு ( cultural synthesis) உட்படுத்துகிறது. இப் ...

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து வரு‌ம் 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சிகள் அறிவித்துள்ளன. இது தொட‌ர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் ...

சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள்

அரச ஊழியர்களுக்கு 8,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் எனக்கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. அகில இலங்கை சுகாதார சேவை சங்கம், அகில இலங்கை புகையிரத ...

வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி ,போராடும் மக்கள்- ஒரு பார்வை : சை.கிங்ஸ்லி கோமஸ்

தமிழ் மக்களின் அடிமை சிந்தனையினையும் அவர்களின் கல்வியின் இருண்ட பகுதியினையும் அடையாளப்படுத்துவதற்கானதுமான வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி போராடும் மக்கள் என்னும் நூல் 2008 ம் ஆண்டு ...

Page 28 of 237 1 27 28 29 237