Year: 2010

இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைக்க அரங்கம் தயாராகி வருகிறது.

இலங்கை காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடந்த நாளிலிருந்து  ஒவ்வொரு பெருந்தேசியவாத  அரசாங்கங்களும்  தயாராகி வந்தவாறே இனப்படுகொலை நிகழ்த்தும் இலங்கை அரசும் இப்போது தயாராகிவருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ...

ஒபாமா வருகை : மாவோயிஸ்டுகள் போராட்டம்

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது நாடு தழுவிய முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். நவம்பர் 8-ம் தேதி ஒபாமா வரும் தினத்தில் முழு அடைப்பு ...

பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுங்கள் – போகம்பறை தமிழ்ச் சிறைக்கைதிகள் வேண்டுகோள்.

கண்டியிலமைந்துள்ள போகம்பர சிறைச்சாலையிலுள்ள தமிழக் கைதிகள், தாங்கள் சக கைதிகளால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், அண்மைக்காலங்களில் இத்துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறி தங்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு ...

உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் உணர்ச்சிகரப் பேச்சு

மட்டக்களப்பு உன்னிச்சையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமலல ' நான் பௌத்தனாக இருந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று தானம் செய்வதை விட, ...

புலம் பெயரும் இலங்கை அரசின் நச்சு வேர்கள் – உளவாளிகளின் உளவியல் யுத்தம் : சபா நாவலன்

அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைகின்றன

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக "வரிச்சுமைக்கு எதிரான மக்கள் சக்தி' எனும் புதிய போராட்ட பிரசாரமொன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். ...

புலம்பெயர் உறவுகளே – ஒரு மடலின் கண்ணீர் .. .. : உமா

நிலம் காக்கும் கனவோடு பணந்தந்தீர் - நம் இன்றெம் கண்ணீர் காக்கவும் இதயந் திறக்கீரா? பசிக்குணவோ பாலருக்குப் பால்மாவோ வாங்குதற்காய்க் கேட்கவில்லை. பட்டினி கிடப்பதெப்படி என்பதை மகிந்த மகராசன் ...

அதிகரித்து வரும் பல்கலைக்கழக நெருக்கடிகள்.

அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் உதுல் பிரேமரத்ன 29.10.2010 அன்று பகல் கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரனைகளுக்காக கறுவாத்தோட்டைப் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ...

Page 29 of 237 1 28 29 30 237