ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் ததேகூ உறுப்பினர்கள் குழு இந்தியா பயணம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று புதுடில்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் 13ஆம் திகதி இந்தியா சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ...







