Year: 2010

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன : கெஹெலிய ரம்புக்வெல

தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரத்பொன்சேகாவும் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார். ...

விரிவுரையாளர் கொலை தொடர்பாக அமெரிக்கா மீது இரான் குற்றச்சாட்டு!

ஒரு இயற்பியில் விரிவுரையாளரை கொலை செய்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவாளிகள் மீது இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முட்டாள் தனமானது என்று கூறி அமெரிக்க மறுத்துள்ளது. ...

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களைக் காணவில்லை!

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு பிரதமர் நஜிப் டன் ரஸாக் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 39,046 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். ...

அடுத்த ஜனாதிபதியை தமிழர்களால் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்!: விக்டர் ஐவன்

அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதில் முக்கிய "வகி பாகம்" தமிழர்களிடமே இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்கான உரிமையை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான ...

திஸநாயகத்துக்கு பிணை அனுமதி!

   கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம், அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு விவகாரம் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுப் பிணையில் ...

பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்!:மஹிந்த ராஜபக்ஷ

 பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ...

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு! : சரத்பொன்சேகா

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு சிறுபான்மை ...

முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

Page 228 of 237 1 227 228 229 237