ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பும் அதற்கான பிரதிபலிப்புகளும்
இலங்கையின் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 19.11.2010 வெள்ளிக்கிழமை காலை சுபவேளையில் மகிந்த ராஜபக்ஷ பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இப்பதவிப் பிரமாணத்தையொட்டி இலங்கையின் அரசியல் கட்சிகள் - ...







