Year: 2010

மகிந்தவின் பதவியேற்பும் தமிழ்த் தலைமகளின் அரசியலும்

இன்றும் தமிழர் பிரச்சினை தீரவில்லை எனக்குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பு வைபவம் தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டாலும் வடக்கு ...

மகிந்த பல்கலைக் கழகங்களிற்கு வரக்கூடாது : மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழகங்களில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களுக்கு வரக் கூடாது. இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் நிதியை ...

ஜே.வி.பி யின் புதிய அக்கறை – எங்கே செல்கிறோம் : விஜய்

ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவில்லை. இனஒடுக்குமறைக்கெதிராக சிறுபாண்மை மக்கள் எதிர்ப்பியக்கத்தினை முன்னெடுக்கையில் அவர்களுக்கு மக்கள் நலனை விட தேசிய நலன் பெரிதாகத் ...

தமிழ்த் தேசியவாதவாதத்தின் பார்வையும் குறுந் தேசியவாத வளர்ச்சியும் : இமயவரம்பன்

நமது தமிழ்த் தேசியத் தலைவர்கள் 1956ம் ஆண்டு வரை சுதந்திர தினக் கொண்டாட்டங்களிற் பங்குபற்றினவர்கள் தான். எனவே, இடது சாரிகள் போலன்றி, 1948 பெப்ரவரி 4ஐச் சுதந்திர ...

வடகிழக்கிலிந்து செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்ற மகிந்த அரசு உத்தரவு

இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் ...

சோனியா சர்வாதிகாரி : தொலைக்காட்சி தாக்குதல்

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தியை ‌விம‌ர்ச‌ி‌த்து செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட ஜெக‌ன்மோக‌ன் ரெ‌ட்டி‌யி‌ன் தொலை‌க்கா‌ட்‌சி அலுவலக‌த்தை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தொ‌ண்ட‌ர்க‌ள் மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ...

இலங்கையில் இந்தியாவின் செயற்பாடுகள் விஸ்தரிப்பு

இந்தியன் வங்கி வடக்கில் தனது கிளைகளைத் திறக்கவுள்ளதுடன், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 1000 கோடி ரூபாயைக் கடனாக வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்துள்ளார். 1932 ...

Page 21 of 237 1 20 21 22 237