முத்துக்குமாருக்குச் சிலைவைக்கலாம் : நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாருக்கு சிலை வைப்பதனை எவராலும் தடுக்க முடியாதென இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனியார் ...







