புலிகளின் ராம் குழுவும் நாடுகடந்த தமிழீழமும் விடுக்கும் மாவீரர் அறிக்கைகள் – மகிந்த பாசிசத்தை மறந்தவர்கள்.
ஒரு பொது புள்ளியில் இணைகிறார்கள். இனப்படுகொலை நிகழ்த்திய, மக்கள் விரோத இலங்கை அரசிற்கு எதிரான மென்மையான போக்கு என்பதே அவர்களை இணைக்கும் இடைவெட்டுப் புள்ளி.







