Year: 2010

இலங்கை சர்வாதிகாரி மகிந்தவிற்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் இன்று அவசர ஆர்ப்பாட்டம்!

இன்று(29.11.2010) இரவு மணிக்கு இலங்கைச் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான மகிந்த லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவரின் வருகைக்கு எதிராக அவசர ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழர்கள் ...

மாவீரர் நாள் : அரச படைகளின் அச்சுறுத்தல்

அரச அடக்குமுறை அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கில் பல பிரதேசங்களிலும் மாவீரர் நாளுக்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் காணப்பட்டன. ...

தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை : நெடுமாறன்

எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் குறித்து நெடுமாறன் அறிக்கை: இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை ...

எல்லாவெல மேதானந்த தேரரின் இனவாதம்

அரச தரப்பு எம்.பி.யான எல்லாவெல மேதானந்த தேரர் பாராளுமன்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்பு வாழ்ந்த தமிழ், முஸ்லிம், ...

பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் : பாகிஸ்தான் இராணுவு புலனாய்வு எழுத்தாளர்

பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் பற்றிக் கருத்தத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் இராணுவு புலனாய்வு எழுத்தாளர் ஆயிஷா சித்தீகா, தெற்காசிய நாடுகளின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமாக ...

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் : நிருபமா சுப்ரமணியன்

புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

இந்தியாவின் வல்லரசுக் கனவில் மிதிபடும் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாழ்வு : விஜய்

இந்தியா சீனா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் கோரப் பசிக்கு இன்னும் தமிழ்ப் பேசும் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

Page 18 of 237 1 17 18 19 237