ஜக்குபாய் படம் மூன்று மணிநேரம் அமர்ந்து ரசித்தார் கருணாநிதி.
நடிகர் சரத்குமார் மனைவி நடிகை ராதிகாவின் தயாரிப்பில் சரத்குமார் நடிப்பின் உருவான படம் ஜக்குபாய். இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டாலும் இப்படத்தை வாங்கி விநியோகம் செய்ய யாரும் முன்வரவில்லை. ...







