Year: 2010

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்-ஊடகங்களுக்கான அறிக்கை:புதிய – ஜனநாயக கட்சி.

ஊடகங்களுக்கான அறிக்கை: 01-02-2010    நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரினவாத முதலாளித்துவ பிரதான வேட்பாளர்களையும் ஆதரித்து நின்ற இரு தரப்பு தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்கும் ...

ஈழத் தமிழர் செங்கல்பட்டுச் சிறையில் தாக்குதல் : தமிழக மக்களமைப்புக்கள் கண்டனம்

செங்கல்பட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களுக்குள் நேற்று இரவு காவல் துறையினர் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 முகாம்வாசிகள் படுகாயமுற்றுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ...

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில்…:அனைத்துலக மன்னிப்புச்சபை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் ...

Under the Bombs -குண்டுகளுக்கடியில்…:ரதன்

”நாங்கள் உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டா?” இது உலகெங்கும் போரால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது. அண்மையில் வன்னி மக்களின் அவலக் குரலாக எதிரொலிக்கின்றது.

சமூகபொருளாதார உரிமைகளை நிலைநாட்ட இலங்கை அரசியலில் இடம்கோரும் மலே சமூகத்தவர்.

 இலங்கையின் சிறுபான்மை இனங்களுள் ஒரு பிரிவான மலே சமூகத்தவர்கள் தமது சமூகபொருளாதார உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஏற்ற வகையில் அரசியலில் மேலும் இடந்தேடி வருகின்றனர்.இந்நாட்டிலுள்ள 20 மில்லியன் ...

மக்கள் அச்ச நிலை:மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ நிலையங்கள்!

மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும்   அச்ச நிலைதோன்றியுள்ளது. மன்னார் நகரப் பகுதியில் ...

தேர்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் இரவு நேர மீன் பிடி தடை!

மன்னார் மாவட்டத்தில் இரவு நேர மீன் பிடிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் நேற்று இரவு முதல் மறுக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மன்னார் ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து : எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றியீட்டிள்ளமை குறித்து நோர்வே சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள ...

Page 210 of 237 1 209 210 211 237