Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஈழத் தமிழர் செங்கல்பட்டுச் சிறையில் தாக்குதல் : தமிழக மக்களமைப்புக்கள் கண்டனம்

இனியொரு... by இனியொரு...
02/03/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

செங்கல்பட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களுக்குள் நேற்று இரவு காவல் துறையினர் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 முகாம்வாசிகள் படுகாயமுற்றுள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 38 ஈழத் தமிழர்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிணையில் விடுதலை பெறக்கூடிய சாதாரண குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பிணையில் வெளிவர முடியாதபடி தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் தடுத்து வருவதாக முகாம்வாசிகள் கூறுகின்றனர்.

தங்களை விடுவிக்கக் கோரி பட்டி‌னிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் இவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதாகவும், அப்போது முகாம்வாசிகள் சிலர் மரத்தில் ஏறிக்கொண்டு, காவல் துறையினர் உள்ளே வந்தால் மரத்தில் இருந்து குதித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல முகாம்வாசிகள் தங்கள் இருப்பிடத்தின் கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு வெளியே வர மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 9 ம‌ணி‌க்கு சிறப்பு முகாமிற்குள் புகுந்த காவல் துறையினர், முகாம்வாசிகளின் இருப்பிடக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவர்களை கண்மூடித்தனமாக கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அ‌‌திகாலை 2 ம‌ணி வரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகாம்வாசிகள் 18 பேர் படுகாயமுற்றதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்வாசிகளைத் தாக்கியதோடு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி ஏதும் அளிக்காமல், அவர்களை செங்கல்பட்டு முகாமிலிருந்து வெளியேற்றி, வேலூர் சிறைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்காக சட்ட உதவி அளித்துவரும் வழக்கறிஞர்கள், இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலி வழக்குகள் என்று கூறுகின்றனர். வழக்கின் தன்மை எதுவாயினும் அவர்களுக்கு சட்ட ரீதியான நிவாரணம் பெற காவல் துறையினர் தடையாய் நிற்பதேன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்துப் பல  தமிழக மக்களமைபுக்கள்  கண்டனம்  தெரிவித்துள்ளன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்-ஊடகங்களுக்கான அறிக்கை:புதிய - ஜனநாயக கட்சி.

Comments 1

  1. thamilmaran says:
    16 years ago

    காட்டுமிராண்டித்தனமான காவல்துரையை ஸ்கொட்லாந்தொடு ஒப்பிட்டு பெருமை வேறூ.லன்சமும்.ஊழ்லும்,கட்டுப்பாடும் அற்ற தமிழக் காவல்துடை விலங்கினங்கலை வேலைக்கு வைத்திருப்பது வேடிக்கையும், வேதனையும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...