சரத் பொன்சேகா கைது : எதிரிகளை அழிக்கும் ராஜபக்ச குடும்பம்
ஜனாதிபதி வேட்பாளரும் இலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா இலங்கை பொலீசார் இராணுவ கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா ...







