கருத்து கூறும் உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம்!:அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர்கள்
ஜனாதிபதியின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரதூரமான தாக்குதலாகும். இந்த நிலைமையை மாற்றத் ...







