Year: 2010

பதவிக்காக மக்களைத் துன்புறுத்த வேண்டாம் : பௌத்தபீடம்

அதிகாரத்திற்காக. பொதுமக்களை துன்புறுத்துவதை விடுத்து, அரசாங்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மல்வத்த மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடுமையான முறையில் தெரிவித்துள்ளார். மகாநாயக்கர்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகளை ...

புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது.

‘ஹன்ட் ஆபரேஷனை’ ​ நிறுத்தக் கோரி கொல்கத்தாவில் ஊர்வலம்!

 மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஹன்ட் ஆபரேஷனை' -​ நிறுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதுபெரும் எழுத்தாளர்கள் மகா ...

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது!

 இன்று(09.02.2010) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கான அறிவுறுத்தல் அரச அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் லூசின் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார். ...

ஜனாதிபதி மஹிந்த அழைத்தால் பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்!!!

இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் ...

சரத் பொன்சேகா இராணுவ நீதி மன்றில் விசாரணை : மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை!

இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் உடனடியாக வெளிவராத போதிலும், அவரை இராணுவ சட்டதிட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ...

சரத் பொன்சேகா கைது : உன்னிப்பாக அவதானிக்கும் அமரிக்கா

நாங்கள் இலங்கை நிலவரம் குறித்து மிக  உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று அமரிக்க அரச அலுவலகப் பேச்சாளர் பிலிப் கிரவ்ளி ஏ.எப்.பி செய்திகளுக்குத் தெரிவித்தார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள ...

சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார்:ரவுப் ஹக்கீம்

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ...

Page 205 of 237 1 204 205 206 237