இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!
சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ...







