வன்னியில் வீசப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் இனி பழங்குடி மக்கள் மீது வீசப்படும்.
கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான "க்ரீன் கண்ட்" என்னும் பெயரிலான யுத்தத்தை தண்டகாரண்யா பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு ஏவி விட்டுள்ளது. ...







