Year: 2010

சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை – மேர்வின் சில்வா.

போரின் நாயகர்கள் இப்போது அதிகாரச்சண்டையில் எதிரிகளாக மாறிப்போயினர். கொலைகளைச் செய்யத் தூண்டிய ராஜபட்சே அதிபராகி கொலைகளைச் செய்த சரத்பொன்சேகா இப்போது சிறையில் மிகப்பெரிய சதுரங்க ஆட்டத்தில் யாருடைய ...

இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம்-நீதிமன்றம் கேள்வி?

 இந்திய அரசியல் சட்டத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம் போன்ற சொற்றொடர்கள் இப்போதைய இந்தியாவுக்கு பெயரளவில் கூட தேவையற்ற ஒன்றாகி வருகிறது. நாடாளுன்ற உறுப்பினர்கள், ...

இறால் போட்டுச் சுறா பிடிக்கும் இந்திய மேலாதிக்கம் : மோகன்

தமிழ் மக்கள் இந்தியக் கனவுகளிலிருந்து பெருமளவும் மீண்டாலும் இந்திய ஆபத்துப் பற்றிப் போதியளவுக்கு விளங்கிக் கொள்ளவில்லை

ஜீ.எஸ்.பி சலுகை ரத்து : தெற்காசிய வல்லரசுப் போட்டி

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் ...

டில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மிகவும் குழப்பமான அரசியல் நிலவரம் அங்கு நீடித்து வருகிறது.சிறுபான்மை இனங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ...

ஈழ அகதிகளை ஆபத்திற்குள் தள்ளுவது நியாயமில்லை- ஆஸ்திரேலிய பிரதமர்.

2009- மே மாதத்திற்குப் பின் கொடூரமான முறையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர். இலங்கையில் இருந்து தமிழகள் உயிர் தப்பி கடல் வழியாக பல நாடுகளுக்கும் பாதுகாப்பற்ற ...

சி.பி.எம் செயலர் மீது கொலைவெறித் தாக்குதல். தமிழகம் முழுக்க திமுக, காங் ரௌடிகள் அட்டகாசம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிபிஎம் செயலாளராக இருப்பவர் ராஜா. ஞாயி றன்று மதியம் 1 மணி அள வில் சிதம்பரம் மேலவீதி யில் உள்ள ...

விலைவாசியை குறைக்க முடியாது – ப்ரணாப்முகர்ஜி தடித்தனம்.

பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டங்களைச் சந்தித்து வருவதால் விலைவாசியை ஏற்று வருவதாகக் கூறிய மத்திய அரசு. பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விலைகளை தனியார் நிறுவனங்களே தீர்மானித்துக் ...

Page 106 of 237 1 105 106 107 237