வட, கிழக்கில் அரச ஆதரவுடனான புதிய குடியேற்றங்கள் ஆபத்தானவை – ஆணைக்குழுவிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித்
வட,கிழக்கில் அரச ஆதரவுடன் புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது புதிய காலணித்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானது. இதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம் ...







