கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்!
கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் இவவார்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டப் பேரணியில் பொலிஸாரின் ...







