இந்திய ஜனாதிபதி உருவபொம்மை எரிப்பு 7 பேர் கைது
தமிழகத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரும் போராட்டங்கள் தீவீரமடைந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் ...







