ஜெயபுரம் : பேரினவாதமும் சமூக அடக்குமுறையும் ஒருங்குசேர..
கிளினொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் அரசாங்க அதிபர் பகுதியில் அருகாமையில் ஜெயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. போரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அங்கே இடம்பெயர்ந்துள்ளனர். மலையகத் தமிழர்களை அதிகமாகக் ...







