போபால் மரணங்கள் இந்திய வெளியுறவுத்துறையின் துரோகம்- முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு
26 ஆண்டுகளுக்குப் பிறகு 20,000 பேர் வரை கொல்லப்பட்ட போபால் விஷ வாய்வுக் கசிவு வழக்கில் எவர் ஒருவரும் தண்டிக்கப்படாமல் வழங்கப்பட்ட நீதி தொடர்பாக கடுமையான சர்ச்சைகள் ...







