Month: June 2010

பார்வதியம்மாள் கருத்தை நீதிமன்றத்திற்குச் சொல்ல வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.

பிரபாகரனின் தயார் ஆறு மாதகால வீசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்திய மாநில அதிகாரிகள் அவரை இரக்கமற்ற முறையில் திருப்பி ...

தமிழருவி மணியன் விவாகரம் கருணாநிதிக்கு நீதிமன்றம் சூடு.

தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்தவர் தமிழருவி மணியன் அனைவராலும் மரியாதைக்குரியவராக் கருதப்படும் தமிழருவி மணியன் துவக்கத்தில் கருணாநிதியை ஆதரித்து வந்தார். அவருக்கு சென்னையில் குடியிருக்க வீட்டு ...

அரச ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் : ஐ.நா கொழும்பு கிளைக்கு முன்னால்

இஸ்ரேல்,பிரித்தானியா, அமரிக்கா போன்றனவே போர்க்குற்ற நாடுகள்,இலங்க்க்கு பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் குற்ரச்சாட்டுகள் மட்டுமே முன்ன்வைக்கப்படுகின்றன; என்ற கோசங்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புச் செயலகத்திற்கு முனால் ஜாதிக ஹெல ...

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா.

தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார்.

சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி.

ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதியான நளினி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். அவரது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைத் ...

ஈழ விமானச் சேவை – ஐய்ரோப்பிய ஒன்றியத்தில்? – திவயின.

2009- முள்ளிவாய்க்காலில் பெருந்துயருடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் புலிகள் தங்களின் பலத்தை முழுவதுமாக இலங்கையில் இழந்து விட்ட நிலையில் பல் வேறு ஈழத் தமிழ் சக்திகளும் ...

புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர்- எரிக் சொல்ஹெய்ம்.

சிறிலங்கா ஊடகவியலாளர்களை ஓஸ்லோவில் சந்தித்த போது அவர்களுடனான கருத்துப்பரிமாறலின் போதே எரிக் இக்கருத்தை வெளியிட்டார். குமரன் பத்மநாதனும், பூலித்தேவனும் சரணடைதல் தொடர்பாக பேசியதாகவும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய ...

ஜி-20 – மாநாட்டிற்கு எதிர்ப்பு வன்முறை.

ஏகாதிபத்திய நாடுகளின் ஏக போக கொள்ளை நலனும் தனியார் முதலாளிகளின் வர்த்தக வெறியும் உலகெங்கிலும் ஏழ்மையையும் வறுமையையும் உற்பத்தி செய்திருக்கிறது. உலகெங்கிலும் ஏகாதிபத்திய ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிரான குரல்கள் ...

Page 2 of 27 1 2 3 27