Month: March 2010

இலங்கை இராணுவத்தால் சூறையாடப்படும் தமிழ்ப் பகுதிகளின் இயற்கை வளம்

வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விலையுயர்ந்த மரங்கள் இராணுவத்தினரால் சூறையாடப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் பகுதியில் வீடமைப்புத் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ஜனாதிபதியின் சகோதரர் ...

மகாராஜா ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதலை ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

மகாராஜா ஊடக வலையமைப்பின் பிரதான அலுவலகம் மீது திட்டமிட்ட வன்முறைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை மிகவும் அறுவருக்கத்தக்கதெனக் கருதி வன்மையாகக் கண்டிப்பதாகவும், தற்போதைய மகிந்த ராஜபக்ச  நிர்வாகத்தினர் ...

தெற்கு ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

அய்ஜாஜலா ஜோகுல் என்ற இடத்தில் உள்ள எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததால் மக்கள் பீதியால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஐரோப்பா கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியிலுள்ள ...

மூளைச் சலவை செய்யும் ஊடகங்கள் உண்மையை மறுக்கின்றன:எழுத்தாளர் தி.க.சிவசங்கரன்.

  இன்றைய ஊடகங்கள் உண்மையைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச்சலவை செய்து வருவதாக முதுபெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சிவசங்கரன் கூறினார்.திருநெல்வேலியில் புத்தா ...

அரச குண்டர்களால் தாக்கப்பட்ட சிரச தொலைக்காட்சி : மகிந்த அரசின் புதிய வழிமுறை

இலங்கையில் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச மற்றும் எம்.ரி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களின், கொழும்பு பிரேபுரூக் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் 3.45 மணியளவில் குண்டர்கள் ...

கோகோ கோலா நிறுவனத்திடமிருந்து ரூ. 216 கோடி நஷ்டஈடு பெற கேரள குழு பரிந்துரை.

     கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தால் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டதாலும், அப்பகுதி மக்களுக்கு அந்த ...

சிரச வலையமைப்பு தலைமையகம் மீது தாக்குதல்!

கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள சிரச வலையமைப்பு தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 30 பேர் கொண்ட ...

வாஷிங்டனில் மாபெரும் போர் எதிர்ப்பு பேரணி:பல்லாயிரம் பேர் பங்கேற்பு.

  நாடெங்கிலும் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை எதிரே உள்ள லாபாயெட்டே சதுக்கத்தில் கூடினர். பின்னர் அவர்கள் வாஷிங்டன் நகர வீதிகளில் பேரணியாக ...

Page 7 of 21 1 6 7 8 21