செங்கல்பட்டு அகதிகள் முகாமில் தமிழ்நாடு அரச படைகளால் தாக்கப்பட்டோர் விபரம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர்களின் பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், காவல் துறையினரின் ...







