இலங்கை அகதிகள் : தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வேடர் காலனியில் இலங்கை ...







