சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம்:பொலிஸார் கண்ணீர்ப்புகை,தடியடி!
இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள பொலிஸார் தடியடிப் பிரயோகமும், ...







