ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க நடுநிலையாகவே உள்ளது- இலங்கையர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!:அமெரிக்கத் தூதுவர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் ...







