தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது- பா.ஜ.க. தெரிவிப்பு!
தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் இனமே ...







