கருணா, டக்ளஸ் தவிர்ந்த தமிழ்க்கட்சி அலுவலக, தனிநபர் பாதுகாப்புக்கள் திடீரென இரத்து!
தமிழ் கட்சிகள் பலவற்றிற்கும், இயக்கங்களுக்கும் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்புக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 1987களின் பின்னர், கடந்த ...







