நோபல் பரிசு குறித்து கனவு கண்டதைத் தவிர ஒபாமா அவ்விருதைப் பெற வேறு எதுவும் செய்யவில்லை!:சாவேஸ்
நோபல் அமைதிப் பரிசு குறித்து கனவு கண்டதைத் தவிர ஒபாமா அவ் விருதைப் பெற வேறு எதுவும் செய்யவில்லை என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் விமர்சித்துள்ளார். ...







