சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா:’பசங்க’ படத்தின் இயக்குநர் விருது பெற்றார்!
ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநர் விருதை பெற்றார். குழந்தைகளை மையமாகக் கொண்ட இப்படத்தை இயக்குநர் சசிகுமார் ...







