Year: 2009

பாகிஸ்தான் உலக அமைதிக்கு ஆபத்தான நாடு : ஒபாமா

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உலக அமைதிக்கு ஆபத்தான நாடுகள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். பாகிஸ்தான் தூதர் நியமனம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான ...

தமிழக மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் ‌பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌த‌ப்ப‌ட்டு சிறை‌யி‌ல் அடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர். புதுக்கோட்டை மாவட்டம் ...

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுக்காக 10 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

24.01.2009. கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுக்காக 10 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையை சேர்ந்த குடிசை பகுதி இளைஞர் ஜமால் மாலிக், ...

Slumdog Millionaire : ரதன்

ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக ...

ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன்மீது இன்று காலை தாக்குதல்.

23.01.2009. இன்று காலை மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இன்று தாக்கப்பட்டதாக அப்பத்திரிகையின் அலுவலக உத்தியோகத்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் ...

பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் தாக்குதல் : பலியாகும் அப்பாவிகள்

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான ...

ஐ. நா பணியாளர்களை வன்னியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்:கடுமையான தொனியில் ஐ.நாவின் கொழும்பு அலுவலகம்.

22.01.2009. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ...

மலேசியாவிற்கு தப்பி வரக்கூடும் : முஸா ஹுசைன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கள் நாட்டிற்கு தப்பிவரக்கூடும் என்று வெளியான தகவலையடுத்து, மலேசிய அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ...

Page 218 of 230 1 217 218 219 230