“தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது”:ஜேர்மன்
02.02.2009. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் ...







