இலங்கைத் தமிழரின் அவலமும் தமிழகக் குத்துக்கரண அரசியலும்:நரசிம்மா
தமிழகச் சட்டமன்ற அரசியல் என்பது சென்னையில் உள்ள கூவம், பக்கிங்ஹம் கால்வாய்களை விடத் துர்நாற்றம் மிக்கது. மனம் வைத்தால் இந்தக் கால்வாய்களைத் தூரெடுத்துத் தூய்மைப்படுத்தலாம். தமிழகச் சட்டமன்றத்திற்கு ...







