இலங்கையின் இறைமையை பாதுகாக்க; நேரடியாக உதவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சரத் பொன்சேகா
இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கையின் ...







