Year: 2009

நாகர்கோவிலில் 5 ஆயிரம் மீனவர்கள் முற்றுகைப் போர்!

கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் 5 ஆயிரம் மீனவர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மீன்தொழிலையும் மீனவர்களையும் பாதிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை ...

தப்பியுள்ள புலிகளால் எனது உயிருக்கு ஆபத்து ஜெனரல் பொன்சேகா கூறுகிறார்!

ஜனாதிபதி தேர்தல் பிரசார வேளையின்போது தப்பியோடிய கிளர்ச்சியாளர்கள் தன்னைப் படுகொலை செய்ய முயற்சிப்பார்கள் என்று தான் அச்சம் கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தலுக்கான ...

ஈழப் போரை வெற்றி கொண்டதனைப் போன்றே தேசத்தை மீட்பேன் : சரத்

நான்காவது ஈழப் போரை வெற்றி கொண்டதனைப் போன்றே தேசத்தை மீட்டெடுக்கும் யுத்தத்திலும் வெற்றியீட்ட முடியும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு விரைவில் நல்லதொரு ...

நிர்வாணமாக விளம்பரம் செய்த இந்து தமிழ்ப் பெண்

பத்ம லட்சுமி. சர்வதேச மாடல் அழகியான இவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் இருவரும் ...

அமரிக்காவால் கடத்தப்பட்ட ஈரான் விஞ்ஞானி : ஈரான் நிதியமைச்சர் மோட்டாகி

ஈரான் அணு விஞ்ஞானியான ஷராம் அமிரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் காணாமல் போய்விட்டார், இது சம்மந்தமாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காதான் அவரை ...

கச்சைதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுகிறது : மீண்டும் கருணாநிதி

இலங்கை அரசால் கச்சத்தீவு ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர். செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது முடிந்துபோன ...

மதுரை தினகரன் அலுவலகக் கொலைகள் ரௌடிகள் விடுதலை.

 2007-ஆம் ஆண்டு கருணாநியின் பேரனும் அப்போதைய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கும் சொந்தமான தினகரன் ...

புலிகளின் சொத்துக்கள் : முழுமையான விபரங்கள்

விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் கப்பல்கள், வங்கி கணக்குகள் உட்பட அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததும் அவை பற்றிய முழுமையான விபரங்கள் ...

Page 17 of 230 1 16 17 18 230