இலங்கை அரசின் அறிக்கை படையினரின் மிலேச்சத்தனமான இராணுவ தந்திரோபாயங்களை அம்பலப்படுத்தியுள்ளது:HRW
பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் மீது இதுவரை காலமும் நடத்தப்பட்ட கனரக ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென தெரிவிக்கப்படுகிறது. ...







