அரசியல் குற்றமயப்படுத்தப் பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடை:ரஞ்சித் தேவ்ராஜ்
புதுடில்லி: பெரிய அரசியற்கட்சிகள் அரசியலிற் பெண்களுக்கான இடத்தை அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளித்தநிலையில், நாட்டில் அரசியல் குற்றமயப்படுத்தப்பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது. ""குற்றச்செயல்களும், ஊழலும் வேறெந்தக் ...







