இலங்கை அரசை பொறுத்தவரை இனி விடுதலைப்புலிகள் என்பதே கிடையாது:கோத்தாபய ராஜபக்ஷ்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது போரில் தமது ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளமாக கூறப்படும் தமிழ் நெட் இணையத்தில் வெளியான ...







