என்னை இந்தியா பயன்படுத்துகிறதா? -தலைவருக்குச் செய்யும் துரோகம்! : செ.பத்மநாதன்
ஆஸ்ட்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் விபரத்தை புதினம் இணையதளம் வெளியிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக ...







