ஹோண்டுராஸ் அரசு கவிழ்க்கப்பட்டது;கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு:சாவேஸ் குற்றச்சாட்டு.
ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதி மானுவேல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கோஸ்டாரிகாவுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டார். ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு ...







