Year: 2009

இனப்படுகொலையும் நினைவாற்றலும் தேர்தலும் : சபா நாவலன்

வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும், இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.

குறைவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு கூடுதல் பயன்; வெகுவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு இழப்பு: பிரிட்டனில் புதிய ஆய்வு!

பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டு வங்கி ஊழியர்களைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களும், குப்பை அள்ளுபவர்களும் சமூகத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியவர்களாக இருக்கின்றனர் என பிரிட்டனின் இடதுசாரி பொருளாதார ...

இனப்படுகொலையை ஆதரிக்கும் தென்னாபிரிக்கா

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அமைச்சர் நிகோனா மாஷாபேன், “மனித உரிமைகள், வறுமை ஒழிப்பு, உலகமயமாதல், ஐ.நா. சீர்திருத்தம் ஆகியவற்றில் தென் ஆப்ரிக்காவின் முக்கிய கூட்டாளியாக ...

பணத்​துக்கு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும்!: தா.பாண்​டி​யன்

மக்​கள் பணம் வாங்கி கொண்டு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் கம்​யூ​னிஸ்ட் கட்சி ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி ...

யுத்த விடயங்கள் – மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார்!: சரத் பொன்சேகா.

ஜனாதிபதி மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் யுத்த விடயங்கள் உட்பட என்கிறார் ஜெனரல்யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ...

தமிழ்நாட்டை பிரிக்கக் கூடாது- திருமாவளவன்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்கும் நீண்ட நாள் கோரிக்கையை வாய்மொழி அளவில் இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்தியா முழுக்க தனி ...

அதிகாரப் பகிர்வுத் திட்ட அடிப்படையை இந்தியாவிடம் கையளித்தது இலங்கை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ...

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை:அரசாங்கத்திலுள்ள மலையகக் கட்சியொன்று சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு?

அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேட்ட நாடாளுமன்ற ...

Page 13 of 230 1 12 13 14 230