வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம்.
வடக்கு - கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு சென்ற ...







