இராணுவ சதிப் புரட்சி குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாமொன்றைக் கோர எதிர்க்கட்சிகள் தயாராகின்றன!
யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவ சதிப் புரட்சி ஏற்படவுள்ளதாக எச்சரித்து இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உதவி கோரியிருந்ததாக ஜெனரல் சரத் பொன்சேக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டு சம்பந்தமாக அரசாங்கத்தின் ...







