குண்டுகள் நிரப்பிய வாகனம் : சரத் பொன்சேகாவைக் கொலைசெய்யத் திட்டம்?
கொழும்பில் குண்டுகள் நிரப்பிய வாகனங்கள் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னாளர் பாதுகாப்பு ...







