திருகோணமலை-இன்றுவரை திருடப்படும் தொடர்கதையா?: ஜெ.ஜென்னி
தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் புமி, இன்று வரலாறுகள் மறைக்கப்பட்டு- சிதைக்கப்பட்டு ஐக்கிய இலங்கை எனும் கோசத்திற்குள்-பௌத்த சிங்கள பேரினவாத கட்டுமானங்களுடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிமுதல் ...







