Month: October 2009

துனிசிய ஜனாதிபதி மீண்டும் ஐந்தாவது தடவையாக வெற்றி

துனிஸியாவின் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டுத் தலைவர் ஸின் எல் அபிடின் பென் அலி 90 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியுள்ளார். இதன் பிரகாரம் 5 ஆவது ...

இலங்கையில் “இன்னுமொரு பயங்கரவாதம்” உருவாகாமல் ரஷ்யாவோடு ஒப்பந்தம்!

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது.  ''இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் ...

‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்

''இல‌‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் ‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்'' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர். செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் இ‌ன்று பே‌சியபோது இதனை தெ‌ரி‌வி‌த்த ...

தமிழ்க் கதைஞர் வட்டம் ( தகவம் ) நடாத்திய சிறுகதை பரிசளிப்பு விழா – 2008

   தகவம் அமைப்பின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழா, 18.10.2009 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில், தலைவர் மாத்தளை கார்த்திகேசு ...

இலங்கையில் மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது! : இலங்கை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்.

இலங்கையில் போதிய அளவில் கல்வி வளர்ச்சி இல்லை. இலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு ...

இராணுவச் சதிப்புரட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் இலங்கை அரசு

இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவளை, இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மகிந்த அரசின் ...

முதலாளித்துவம் ஓர் பாவமா? -மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்!(Capitalism: A Love Story ):ரதன்

முதலாளித்துவம் ஓர் பாவமா? யேசு ஓர் முதலாளியா? “யேசு” ஓர் அதிக லாபமீட்டித் தரும் முதலீடா? யேசு கையிருப்பின்றி உடனடியாக வழங்கமுடியாததை விற்பனை செய்தாரா? ஒரு வீதமானோர் ...

வன்னி மக்களுக்கு உதவியதால் ஆத்திரமடைந்த புலிகளின் ஆதரவு அமைப்பான BTF

கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் ...

Page 5 of 27 1 4 5 6 27