அரசாங்கம் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக பொய்ப் பிரசாரம் : ஜே.வி.பி.
மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய ...







